×

சூடானில் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழப்பு..!!

சூடான்: சூடானில் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழந்தனர். வாடி சயீத்னா விமான தளத்துக்கு அருகே குடியிருப்பு பகுதிக்குள் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.

The post சூடானில் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sudan ,Wadi Saitna airbase ,
× RELATED நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன்...