திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 3-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் உலாவந்தனர்.
நிலநடுக்கங்களை ஆய்வு செய்யும் இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஓர் ஆண்டு நிறைவு : பயண புகைப்படங்கள் வெளியீடு
பிலிப்பைன்ஸை புரட்டிய கம்முரி புயல்: 155 கி.மீ முதல் 190 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் வீட்டின் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன
தெலங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்கார படுகொலை : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்
தி.மலை கார்த்திகை தீபத்திருவிழா 3ம் நாள் : முஷிக வாகனத்தில் விநாயகர், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்