×

நாதக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் விலகல்!

நாதக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் பாவேந்தன் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொண்டர்களை அரவணைக்காமல் போவது, முன்னுக்கு பின் முரணாக பேசுவது, தமிழ்த் தேசியத்தையும், பெரியாரையும் எதிரெதிராக நிறுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

 

The post நாதக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் விலகல்! appeared first on Dinakaran.

Tags : Nataka Ranipet East District ,Nataka ,Ranipet ,East District Secretary ,Bavendan ,Nationalism ,Periyar ,Ranipet East ,District Secretary ,Dinakaran ,
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...