- இந்திய கம்யூனிஸ்ட் வாகன பிரச்சாரம்
- நாகர்கோவில்
- இந்திய கம்யூனிஸ்ட்
- கட்சி
- நூற்றாண்டு
- சந்திரபாபு நினைவு வாகன பிரச்சாரம்
- மலைக்கோடு
- மேல்பாலை
- முகுடுக்கல்
- கரோட்
- கலியல்
- கடையாலுமூடு
- Kulasekaram
- அருமனை
- மேல்புரம்
- முகவூர்
- கைதகம்
- மஞ்சளூமூடு
- தின மலர்
நாகர்கோவில், பிப்.24: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த உறுப்பினர் சந்திரபாபு நினைவு வாகன பிரசாரம், மாலைக்கோடு, மேல்பாலை, முக்கூட்டுக்கல், காரோடு, களியல், கடையாலுமூடு, குலசேகரம், அருமனை, மேல்புறம், முகவூர், கைதகம் பகுதிகளில் நடந்தது.
மஞ்சாலுமூடு மற்றும் காரோடு கிளைகளின் சார்பில் நடந்த பிரசாரத்தை இக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் டென்னிசன், ஏஐடியுசி மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர் அனில்குமார், சுரேஷ் மேசியதாஸ், மாவட்டக்குழு உறுப்பினர் அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post இந்திய கம்யூனிஸ்ட் வாகன பிரசாரம் appeared first on Dinakaran.
