×

ஹிந்தி கவிதை சொல்லாததால் மாணவனை தாக்கிய ஹிந்தி ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி விஷ்யாஷ்ரம் பள்ளியில் ஹிந்தி கவிதை சொல்லாததால், 3ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஹிந்தி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவனை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் எனவும் மிரட்டி தொடர்ந்து தாக்கியதாக பெற்றோர் அளித்த புகாரில், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post ஹிந்தி கவிதை சொல்லாததால் மாணவனை தாக்கிய ஹிந்தி ஆசிரியை சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bhavans Rajaji Vishyashram School ,Lower Bhavan, Chennai ,
× RELATED தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்...