×

பிரேசில் நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலி!!

பிரேசில்: பிரேசில் நாட்டில் நுபோரங்கா நகர் பகுதியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலியாகினர். தலைநகர் சாவ் பாலோவுக்கு, பல்கலைக்கழக மாணவர்களுடன் சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

The post பிரேசில் நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலி!! appeared first on Dinakaran.

Tags : Brazil ,Nuboranga ,São Paulo ,Dinakaran ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!