×

கார் விபத்தில் கங்குலி உயிர் தப்பினார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கங்குலி உயிர் தப்பினார். மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் சவுரவ் கங்குலி சென்ற கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது

The post கார் விபத்தில் கங்குலி உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Ganguly ,Kolkata ,West Bengal ,Saurav Ganguly ,Durgapur, West Bengal ,Dinakaran ,
× RELATED வங்கதேச மக்களுக்கு விசா வழங்குவதை...