×

வாரணாசியில் சிக்கிய வீரர்கள் பெங்களூரு வந்தனர்..!!

பெங்களூரு: வாரணாசியில் சிக்கித் தவித்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வீரர்கள் விமானம் மூலம் பெங்களூரு வந்தனர். தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் விளையாட்டுத்துறை செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டார். பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று இரவு மாற்றுத்திறனாளி வீரர்கள் வந்துசேர உள்ளனர்.

The post வாரணாசியில் சிக்கிய வீரர்கள் பெங்களூரு வந்தனர்..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Tamil Nadu ,Varanasi ,Tamil Nadu government ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Bengaluru… ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50...