×

சாலை மறியல் வழக்கு: எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் விடுதலை..!!

சென்னை: ஒன்றிய அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விசிக எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வி.சி.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி உள்பட 6 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post சாலை மறியல் வழக்கு: எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் விடுதலை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Union Government ,Chennai Special Court ,SS Balaji ,
× RELATED இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி –...