×

உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அதிகாரம் உள்ளது என லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு தடை!!

டெல்லி : முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் இயங்கும் லோக்பால் அமைப்பின் உத்தரவைத் தொடர்ந்து தானாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய் ஓகா அமர்வு, உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளது என அந்த அமைப்பு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, ஒன்றிய அரசு மற்றும் லோக்பால் அமைப்பு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

The post உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அதிகாரம் உள்ளது என லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு தடை!! appeared first on Dinakaran.

Tags : Lok Ball Organization ,Delhi ,Supreme Court ,Justice ,A. M. ,Convilkar ,P. R. Kawai ,Suryakant ,Abhay Oka ,Lokbal Organization ,Court ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...