×

கோவையில் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மதரீதியாக இரு சமூக மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது.

The post கோவையில் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Arjun Sampath ,Coimbatore ,Hindu Makkal Katchi ,Selvapuram ,station ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...