×

கத்தார் – இந்தியா இடையே இரட்டை வரிவிதிப்பு முறையில் மாற்றத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்து

டெல்லி : கத்தார் – இந்தியா இடையே இரட்டை வரிவிதிப்பு முறையில் மாற்றத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் முன்னிலையில் கையெழுத்து போடப்பட்டது.

The post கத்தார் – இந்தியா இடையே இரட்டை வரிவிதிப்பு முறையில் மாற்றத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Qatar - India ,Delhi ,King ,India ,Dinakaran ,
× RELATED பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு 15%...