×

சென்னை மாநகரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக அரசிதழ் வெளியீடு..!!

சென்னை: சென்னை மாநகரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மார்ச் மாத இறுதிக்குள் பிங்க் ஆட்டோ சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் கருத்து தெரிவிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

The post சென்னை மாநகரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக அரசிதழ் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Gazette ,Chennai city ,Chennai ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!