- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- பூத் குழு
- ராய்பேத்
- எச்.இ.
- எடப்பாடி பழனிசாமி
சென்னை : புதிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிப்., 24 மாலை 4 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார். பூத் கமிட்டி, அதிமுக வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார். ராயப்பேட்டை அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனையில் மாவட்ட பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
The post புதிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிப்.24ல் ஆலோசனை!! appeared first on Dinakaran.
