×

பொய் சாட்சி கூறிய இந்திய வம்சாவளி சிங்கப்பூர் எம்.பி.க்கு அபராதம்!!

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீதம் சிங், பதவியேற்பு சத்தியப்பிரமாணம் செய்யும்போது பொய் கூறியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ரூ. 9.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2021-ல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரிடம் காவல்துறை தவறாக நடந்து கொண்டதாகவும், அதனை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் நாடாளுமன்றத்தில் பொய் சாட்சி அளித்தது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் வரம்பை எட்டவில்லை.

The post பொய் சாட்சி கூறிய இந்திய வம்சாவளி சிங்கப்பூர் எம்.பி.க்கு அபராதம்!! appeared first on Dinakaran.

Tags : Singapore ,Preetham Singh ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...