- திமுக
- ஆதி திராவிடர் நலன்
- குழு
- மாநில நிர்வாகிகள் கூட்டம்
- ஏ கிருஷ்ணசாமி
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர்
- திமுக ஆதி திராவிடர் நலக் குழு
- மாநில செயலாளர்
- திமுக ஆதி திராவிடர் நலக்குழு...
- திமுக ஆதி
- திராவிடர் நலன்
- மாநில நிர்வாகிகள்
- சந்தித்தல்
- தின மலர்
திருவள்ளூர்: திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது என ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 20ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே கூட்டத்தில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
The post திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் : ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தகவல் appeared first on Dinakaran.
