×

அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

சென்னை: “அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை. எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை” என ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். ஓ.பி.எஸ். நீதிமன்றம் செல்லாமல் இருந்தால் கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடியிடம் பேசுவேன் என்று ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். ஆர்.பி.உதயகுமார் என்னை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.

The post அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Paneer Selvam ,Chennai ,Adamugam ,R. B. Udayakumar ,Rajan Sellapavukku ,B. S. Rajan Selappa ,Edapadi ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்