×

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!!

சென்னை :சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

The post சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Klambakkam Bus Station ,Chennai ,Pallavaram ,Krompet ,Thambaram ,Bangalore ,Vandalur ,Special Initiatives Department of the State ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை