இம்பால் :மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை கைது செய்தது போலீஸ். கைதானவர்களிடம் இருந்து வெடிமருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது.
The post மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை கைது செய்தது போலீஸ்!! appeared first on Dinakaran.
