டெல்லி பேரவை தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட்டிருக்க வேண்டும்.
– பொருளாதார நிபுணர் அமர்தியா சென்
அதிபர் டிரம்ப்புக்கு மோடி நெருங்கிய நண்பர் என்றால், இந்தியர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் இந்தியாவிற்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தியிருக்க வேண்டும் அல்லவா?
– காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
