×

தேமுதிக வெள்ளி விழா கொடியேற்றம்..!!

சென்னை: தேமுதிகவின் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை ஒட்டி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா கொடியேற்றினார். கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார். கொடியேற்றி வைத்த பிரேமலதா தேமுதிக நிர்வாகிகளுடன் உறுதிமொழி ஏற்றார்.

The post தேமுதிக வெள்ளி விழா கொடியேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : DMDK Silver Jubilee Flag ,Chennai ,DMDK ,General Secretary ,Premalatha ,Premalatha Vijayakanth ,Koyambedu ,DMDK Silver Jubilee Flag Hoisting ,Dinakaran ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...