×

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் இல்லை: ஒன்றிய அரசு

டெல்லி: கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதில் அளித்துள்ளார். பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

The post கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் இல்லை: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Union Government ,Delhi ,Rajya Sabha ,Union Minister of State ,Prataprav Jadhav ,DMK ,P. Wilson ,Swasthya ,Suraksha Yojana ,Madurai AIIMS ,Tamil Nadu… ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...