×

பாரிஸில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சி மாநாடு தொடங்கியது.

பாரிஸ்: பாரிஸில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சி மாநாடு தொடங்கியது. பாரிஸில் பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் சி.இ.ஒ.க்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மனித இனத்திற்கான வரைவுகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கிறது. மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) பயன்படுகிறது. பாரிஸில் நடைபெறும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

The post பாரிஸில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சி மாநாடு தொடங்கியது. appeared first on Dinakaran.

Tags : Summit of International Artificial Intelligence Technology ,Paris ,International Artificial Intelligence Technology Summit ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!