×

2025ம் ஆண்டின் யுஜிசி வரைவு விதிகளுக்கு திரிணாமுல் காங் எதிர்ப்பு

டெல்லி: புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை. ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க புதிய வரைவு விதிகளை வகுத்துள்ளது யுஜிசி. புதிய வரைவு விதிகளில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழு அமைக்கும் நடைமுறையை மாற்ற முயற்சிக்கின்றனர். துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிக்கு புதிய விதிகள் இடமளிக்கவில்லை”

The post 2025ம் ஆண்டின் யுஜிசி வரைவு விதிகளுக்கு திரிணாமுல் காங் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : TRINAMUL KANG ,UGC ,Delhi ,Union State ,
× RELATED சத்தீஸ்கரில் பாதுகாப்புப்...