×

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட மாநில அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை

டெல்லி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட மாநில அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்த நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. டெல்லி தேர்தல் தோல்விக்கான காரணங்கள், 2027-ல் பஞ்சாப் தேர்தலுக்கான உக்திகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

The post பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட மாநில அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Punjab ,Chief Minister ,Bhagwant Mann ,Delhi ,Yes Aadmi Party ,Delhi Assembly elections ,Delhi Election ,Punjab Election ,
× RELATED தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால்...