×

உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா முறையீடு

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா முறையீடு செய்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் தீபாவின் கோரிக்கையை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்

The post உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா முறையீடு appeared first on Dinakaran.

Tags : J Deepa ,Supreme Court ,Delhi ,J Deeba ,Jayalalithaa ,KARNATAKA ,DEEPAH ,Dinakaran ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...