- வெளியுறவு விவகாரம்
- அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்
- மோடி
- தில்லி
- இந்தியர்கள்
- எங்களுக்கு
- இந்தியா
- வெளியுறவு அமைச்சர்
- எஸ் ஜெய்சங்கர்
- வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்
டெல்லி: அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் இந்தியா அழைத்துவரப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில் பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
The post பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு..!! appeared first on Dinakaran.
