×

யுஜிசி புதிய விதியால் மாநில உரிமை பறிக்கப்படுகின்றன: திருச்சி சிவா பேச்சு

டெல்லி: ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் ஆளுநர்கள் ஆனதால் தான் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். யுஜிசி புதிய விதிக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் வீதியில் இறங்கி போராட வேண்டும். பல்கலைக்கழகத்தை கட்டுவது, பேராசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பது மாநில அரசு. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டும் ஆளுநருக்கா? என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பி உள்ளார்.

The post யுஜிசி புதிய விதியால் மாநில உரிமை பறிக்கப்படுகின்றன: திருச்சி சிவா பேச்சு appeared first on Dinakaran.

Tags : UGC ,Trichy Shiva ,Delhi ,Tiruchi-Shiva ,RSS ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...