×

பிப்.6 முதல் 9ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்!!

காஞ்சிபுரம்: இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் பிப்.6ம் தேதி முதல் 9ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர 12 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க உள்ளனர்.

The post பிப்.6 முதல் 9ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்!! appeared first on Dinakaran.

Tags : KANCHIPURA ,Kanchipuram ,Indian Army ,Kanjipura ,Recruitment ,Kancheepuram ,Dinakaran ,
× RELATED பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!