×

குடியரசுத் தலைவரை சந்தித்த பின் நாடாளுமன்ற வளாகம் வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்!!

டெல்லி: குடியரசுத் தலைவரை சந்தித்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகம் வந்தடைந்தார். நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, நிதித்துறை செயலர் பாண்டே உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.

The post குடியரசுத் தலைவரை சந்தித்த பின் நாடாளுமன்ற வளாகம் வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்!! appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Parliament Building ,President of the Republic ,Delhi ,Finance Minister ,Parliament ,Pankaj Choudhry ,Finance Secretary ,Pandey ,EU cabinet ,Dinakaran ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...