×

விராட் கோலிக்கு வெள்ளி தட்டு பரிசு: டெல்லி கிரிக்கெட் வாரியம்

டெல்லி: இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய விராட் கோலிக்கு வெள்ளி தட்டை டெல்லி கிரிக்கெட் வாரியம் பரிசாக வழங்கி உள்ளது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ரயில்வேஸ் மற்றும் டெல்லி இடையேயான ரஞ்சி டிராபி இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு கோலிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

The post விராட் கோலிக்கு வெள்ளி தட்டு பரிசு: டெல்லி கிரிக்கெட் வாரியம் appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Delhi Cricket Board ,Delhi ,Indian ,Ranji Trophy ,Railways ,Arun Jaitley Stadium ,Virat ,Kohli ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...