×

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்


புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. புனேயில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

The post இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் appeared first on Dinakaran.

Tags : 4th T20 ,England ,Pune ,4th T20 cricket ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை