- அன்னா நபியின் 56வது நினைவு தினம்
- முதல் அமைச்சர்
- பெருமாள் கே. திமுக அமைதி பேரணி
- ஸ்டாலின்
- சென்னை
- 56 வது நினைவு நாள்
- மேயர்
- அண்ணா
- எம்எல்ஏ கே.
- திமுக அமைதி பேரணி
- வலாஜா சாலை
- அண்ணா சதுக்கம்
- 56 வது நினைவு தினம்
- பேராயர்
- அமைச்சர்
- திமுக அமைதி பேரணியில் பெருமாள் கே.
- தின மலர்
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, வரும் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறும். காலை 7 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைய உள்ளது. இதில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
The post பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, பிப்.3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி appeared first on Dinakaran.
