×

பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, பிப்.3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, வரும் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறும். காலை 7 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைய உள்ளது. இதில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

 

The post பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, பிப்.3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி appeared first on Dinakaran.

Tags : 56th Memorial Day of the Prophet Anna ,Chief Minister ,H.E. K. Dimuka peace rally ,Stalin ,Chennai ,56th Memorial Day ,Mayor ,Anna ,MLA K. ,Dimuka Peace Rally ,Valaja Road ,Anna Square ,56th Memorial Day of ,Archbishop ,Minister ,H.E. K. The Dimuka peace rally ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291...