×

சாம்பியன் டிராபியில் ஹர்திக் முக்கிய பங்கு வகிப்பார்; ஜாகீர்கான் பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அளித்துள்ள பேட்டி: சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வதற்கான லட்சியத்திற்கு ஹர்திக் பாண்டியா பங்கு முக்கியமானதாக இருக்கும்.

அவரால் 10 ஓவர் வீச முடியுமா என்பது இன்னும் தெரியவில்லை. என்றாலும் முன்பை விட அவரின் பந்துவீச்சு நன்றாக உள்ளது. இவர் முழுமையான பவுலராக வந்தால் அணியின் மொத்த பேலன்ஸ் மாறி விடும். தாக்கத்துடன் பந்து வீச அவர் போராடுகிறார், என்றார்.

The post சாம்பியன் டிராபியில் ஹர்திக் முக்கிய பங்கு வகிப்பார்; ஜாகீர்கான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Hardik ,Zaheer Khan ,Mumbai ,Hardik Pandya ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்