×

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஹவாலா பணத்தை எடுத்துச் சென்ற திருச்சி துறையூரை சேர்ந்த ரியாஸ் உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Viluppuram bus station ,Viluppuram ,Riaz ,Trichy port ,Chena ,Hawala ,Dinakaran ,
× RELATED கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி...