×

முல்லை பெரியாறு அணை உறுதித்தன்மை தொடர்பான வழக்கை எதிர்கொள்வோம்: அமைச்சர் துரைமுருகன்

முல்லை பெரியாறு அணை உறுதித்தன்மை தொடர்பான வழக்கை எதிர்கொள்வோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பாலாற்று கழிவு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழ்நாடு அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மழை காலங்களில் வரும் தண்ணீரையும் சேர்த்து கர்நாடகா கணக்கு காட்டுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

The post முல்லை பெரியாறு அணை உறுதித்தன்மை தொடர்பான வழக்கை எதிர்கொள்வோம்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Mulla Periyaru Dam ,Minister Duraimurugan ,Minister ,Duraimurugan ,Tamil Nadu government ,Supreme Court ,Karnataka ,
× RELATED தாமிரபரணி ஆறு தூய்மை பணி விவகாரம்...