×

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 237 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 852 பேலட் யூனிட், 284 கட்டுப்பாட்டு இயந்திரம், 308 விவிபாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது.

The post வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode midterm elections ,Erode East Assembly ,Constituency ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...