- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- விழுப்புரம்
- விழுப்புரம் மாவட்டம்
- Senchi
- Marakanam
- விக்கிரவாண்டி…
- தின மலர்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு 11 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் மாவட்டத்தில் 29 கிராம மக்கள் பயன்பெறும் ரூ.35 கோடியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். செஞ்சி, மரக்காணத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். விக்கிரவாண்டி பேரூராட்சி கக்கன் நகரில் ரூ.1.50 கோடியில் பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
The post விழுப்புரம் மாவட்டத்துக்கு 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

