×

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விடைபெற்றது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விடைபெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வடக்கிழக்கு பருவமழை விலகியது. 2024-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் 100 நாட்களுக்கும் அதிகமான காலமாக நீடித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தென்னிந்தியாவில் மழை ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவியது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விடைபெற்றது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Northeast ,South Indian ,Indian Meteorological Centre ,Delhi ,northeastern ,South India ,Tamil Nadu ,Puducherry ,Karaikal ,Kerala ,Andhra Pradesh ,Karnataka ,Indian ,Indian Weather Centre ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...