×

வக்ஃபு வாரிய மசோதாவுக்கு 572 திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரை

வக்ஃபு வாரிய மசோதாவுக்கு 572 திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருத்தங்கள் அடங்கிய பட்டியல் சுற்றுக்கு விடப்பட்டது. இன்று நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் மசோதா ஒவ்வொரு பிரிவாக விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post வக்ஃபு வாரிய மசோதாவுக்கு 572 திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Parliamentary Assembly ,Bajaka M. B. ,Jegatambika Ball ,Dinakaran ,
× RELATED தேச பாதுகாப்பில் சமரசம் கிடையாது: மனதின் குரலில் பிரதமர் மோடி பேச்சு