×

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை: மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.34.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மூலக்கொத்தளத்தில் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

The post மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Translators ,Martyrs Dalamuthu ,Nadarasan Memorial ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Martyrs Thalamuthu ,First Minister of ,MLA ,Martyrs ,Dalamuthu ,Nadarasan ,Gawlin ,Thalamuthu ,Natarasan Memorial ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!