×

பூச்சிக்கொல்லி கலப்பு; 4 டன் மிளகாய்த் தூளை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு!

பூச்சிக்கொல்லி கலப்பு எதிரொலியாக 4 டன் மிளகாய்த் தூளை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் உத்தரவை அடுத்து பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு. பதஞ்சலி நிறுவனம் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி கலப்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

The post பூச்சிக்கொல்லி கலப்பு; 4 டன் மிளகாய்த் தூளை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Patanjali ,Patanjali Institute ,Food Safety and Quality Commission of India ,Patanjali Company ,Dinakaran ,
× RELATED புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி...