- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திர
- கிறிஸ்டியன் பட்டி சோதனை
- காத்பாடி, ஏபி எல்லை
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக – ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
