×

ஆளுநரின் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு

டெல்லி : குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் அளித்துள்ளது.

The post ஆளுநரின் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Governor's Tea Party ,Delhi ,Tamil ,Nadu ,Victory Corporation ,Vijay ,Governor ,House ,Republic Day ,Governor's House ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்