×

சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியை கடந்த 16 நாட்களில் 1.5 லட்சம் பேர் பார்வை


சென்னை: சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியை கடந்த 16 நாட்களில் 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜன.6ம் தேதி தொடங்கியது.

The post சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியை கடந்த 16 நாட்களில் 1.5 லட்சம் பேர் பார்வை appeared first on Dinakaran.

Tags : Chennai ,49th Indian Tourism and Industry Exhibition ,Chennai Island Thidal ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா