×

நாட்டில் 99.1 கோடி வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. கடந்த மக்களவை தேர்தலின்போது நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையானது 96.88கோடியாக இருந்தது. தற்போது நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது 99.1 கோடியாக உள்ளது. 18-29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 21.7கோடியாகும்.

The post நாட்டில் 99.1 கோடி வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,India ,National Voters' Day ,Lok Sabha elections ,
× RELATED ரூ.85 லட்சம் கோடி திட்டங்கள் தேக்கம்...