×

வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தில் கர்தல்காயா ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து: உயிரிழப்பு 66ஆக உயர்வு

துருக்கி: வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தில் கர்தல்காயா ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்தது. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டபோது கர்தல்கயா ரிசார்ட்டில் 234 பேர் தங்கியிருந்ததாக துருக்கி போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தில் கர்தல்காயா ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து: உயிரிழப்பு 66ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : accident ,Kardalkaya resort ,Polu province ,northwestern Turkey ,Turkey ,Bolu province ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...