×

ராணிப்பேட்டையில் அமைய உள்ள டாடா கார் உற்பத்தி ஆலைக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்

ராணிப்பேட்டையில் ரூ.914 கோடியில் அமைய உள்ள டாடா நிறுவனத்தின் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. டாடா கார் ஆலைக்கு கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

The post ராணிப்பேட்டையில் அமைய உள்ள டாடா கார் உற்பத்தி ஆலைக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Environmental Impact Assessment Authority ,Tata ,Ranipet ,Land Rover ,Chief Minister ,M.K. Stalin ,Tata car ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு