×

லக்னோ கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

லக்னோ: வரும் மார்ச்சில் துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் லக்னோ அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

The post லக்னோ கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Rishabh Pant ,Lucknow ,IPL ,Lucknow Super Giants ,Pant ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்